jump to navigation

தொடர்புகளுக்கு

என்னைத் தொடர்பு கொள்ள கீழ்வரும் படிவத்தை நிரப்பி அனுப்பி வைக்கலாம். உங்கள் கருத்துகள், சந்தேகங்கள், ஆலோசனைகள் என அனைத்தையும் நீங்கள் அனுப்பி வைக்கலாம். நீங்கள் அனுப்பும் கேள்விகளுக்கு உடனடிப் பதிலை இவ்வலைப்பதிவூடாகவே பிரசுரிக்க நான் காத்திருக்கிறேன்.

நீங்கள் செய்ய வேண்டியது கீழ்வரும் படிவத்தில் உங்கள் விபரங்களையும் செய்தியையும் டைப் செய்து அனுப்ப வேண்டியதுதான்.

நீங்கள் தமிழில் தான் கேள்விகளை அனுப்ப வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆங்கிலத்திலும் டைப் செய்து அனுப்பலாம்.

உங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

உரை மட்டும். மேற்குறிப்பு ஏற்கப்படமாட்டாது.